<?xml version="1.0" encoding="UTF-8"?><song><aka>தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே</aka>
<author>Joel Sangeetharaj</author>
<lyrics>[V1]
 தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
 தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே -2

[V2]
 நீர் நெருப்பாய் வருவீர்
 நீர் காற்றாய் வருவீர்
 நீர் அக்கினியாய் வருவீர்
 நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே

[V3]
 1. காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே
 கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே - 2

[V4]
 நீர் நெருப்பாய் வருவீர்
 நீர் காற்றாய் வருவீர்
 நீர் அக்கினியாய் வருவீர்
 நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே

[V5]
 2. அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே
 உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே - 2

[V6]
 நீர் நெருப்பாய் வருவீர்
 நீர் காற்றாய் வருவீர்
 நீர் அக்கினியாய் வருவீர்
 நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே

[V7]
 3. பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே
 பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே - 2

[V8]
 நீர் நெருப்பாய் வருவீர்
 நீர் காற்றாய் வருவீர்
 நீர் அக்கினியாய் வருவீர்
 நீர் அன்பாக வருவீர் - 2 - தேற்றரவாளனே

[V9]
 thaettaravaalanae ennaith thaeti vantheerae
 thaettaravaalanae ennaith thaettum theyvamae -2

[V10]
 neer neruppaay varuveer
 neer kaattaாy varuveer
 neer akkiniyaay varuveer
 neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae

[V11]
 1. kaattaாy vantheerae sengadal pilantheerae
 geel kaattaாy vantheerae sengadal pilantheerae - 2

[V12]
 neer neruppaay varuveer
 neer kaattaாy varuveer
 neer akkiniyaay varuveer
 neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae

[V13]
 2. anpaay vantheerae ennai annaiththuk konnteerae
 um karaththai neettiyae ennai serththuk konnteerae - 2

[V14]
 neer neruppaay varuveer
 neer kaattaாy varuveer
 neer akkiniyaay varuveer
 neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae

[V15]
 3. parisuththarae parisuththarae neer vaarumae neer vaarumae
 parisuththarae parisuththarae neer vaarumae neer vaarumae - 2

[V16]
 neer neruppaay varuveer
 neer kaattaாy varuveer
 neer akkiniyaay varuveer
 neer anpaaka varuveer - 2 - thaettaravaalanae</lyrics>
<title>Thaettaravaalanae ennaith thaeti vantheerae</title>
</song>